SALES

FERTILIZER - BIO    ORGANIC FERTILIZER

FERTILIZER - BIO ORGANIC FERTILIZER

🌾 இயற்கை வழி – அதிக விளைச்சல்! 🌾
உங்கள் பயிர்களுக்கு
ரசாயனம் இல்லாத, பாதுகாப்பான மற்றும் விளைச்சல் அதிகரிக்கும்
ஆர்கானிக் மற்றும் பயோ உரங்கள் எங்களிடம் கிடைக்கும்.
✅ மண்ணின் உயிர்ச்சத்து அதிகரிக்கும்
✅ வேர் வளர்ச்சி வேகமாகும்
✅ மலர்ச்சி & கனிவரத்து அதிகரிக்கும்
✅ நீண்டநாள் மண் வளம் பாதுகாப்பு
✅ மனிதர் & சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது
இயற்கை உரம் – ஆரோக்கியமான விளைச்சல்!
📞 இன்று தொடர்பு கொண்டு உங்கள் ஆர்டரை பதிவு செய்யுங்கள்

 

🌾 The Natural Way – Higher Yields! 🌾
We have chemical-free, safe and yield-increasing organic and bio fertilizers for your crops.
✅ Increases soil vitality
✅ Faster root growth
✅ Increases flowering & fruiting
✅ Long-term soil fertility protection
✅ Safe for humans & the environment
Natural fertilizer – Healthy yields!
📞 Contact us today to place your order
SEEDS AND SAPPLINGS

SEEDS AND SAPPLINGS

✅ அதிக விளைச்சல் திறன் கொண்ட விதைகள்
✅ ஆரோக்கியமான, வலுவான வேர் வளர்ச்சி கொண்ட நாற்றுகள்
✅ இயற்கை முறையில் பராமரிப்பு
✅ நம்பகமான தரம் – நல்ல விளைச்சல் உறுதி
🌾 காய்கறி விதைகள்
🌼 மலர் விதைகள்
🌳 மர நாற்றுகள்
🌿 மூலிகை செடிகள்
உங்கள் மண்ணில் பசுமை வளர – எங்களை தொடர்பு கொள்ளுங்கள்!

 

 

✅ High-yielding seeds
✅ Healthy, strong root growth seedlings
✅ Natural care
✅ Reliable quality – guaranteed good yields
🌾 Vegetable seeds
🌼 Flower seeds
🌳 Tree seedlings
🌿 Herbal plants
To grow greenery in your soil – contact us!
VETTIVER

VETTIVER

 

🌱 வெட்டிவேர் சாகுபடி – Grow Bag முறை 
🔸 ஒரு பையின் விலை: ₹99
🔸 குறைந்தபட்ச ஆர்டர்: 300 பைகள்
📦 ₹99-க்கு ஒவ்வொரு பையிலும் கிடைப்பவை:
✅ UV Stabilized Grow Bag
✅ வெட்டிவேர் 2 நாற்றுகள்
✅ 10 மாதங்களுக்கு தேவையான Organic உரங்கள்
✅ திரவ உரங்கள் Organic 
(மேற்கண்ட அனைத்தும் ₹99-க்குள் அடங்கும்)
🌾 பயிர் & மகசூல் விவரம்
🔸 பயிர் காலம்: 10 மாதங்கள்
🔸 10 மாதங்களுக்கு பிறகு கிடைக்கும் மகசூல்:
    ➡️ ஒரு பையில் குறைந்தபட்சம் 2.5 – 3 கிலோ (வேர்)
🔸 ஒரு கிலோ விலை: ₹180 – ₹210
🔒 மீண்டும் வாங்கும் உத்தரவாதம் (Buy Back) 🔸 அறுவடை செய்த வேர் அனைத்தையும் நாங்களே மீண்டும் வாங்குவோம்
🔸 இதற்கான ஒப்பந்தம் (Agreement) வழங்கப்படும்
📍 பை நிரப்புதல் – விவசாயியின் பொறுப்பு
✅ பை நிரப்பும் தொழிலாளர் செலவு – உங்களுடையது
✅ மண் + மாட்டுச் சாணம் – உங்களுடையது
✅ Grow Bag, நாற்றுகள், உரங்கள் – நாங்கள் வழங்குவோம்
🪨 300 பைகளுக்கு தேவையான பொருட்கள்
🔹 மண் – 4 யூனிட்கள்
🔹 மாட்டுச் சாணம் – 1 யூனிட்கள்
🔸 மேலுள்ள அளவில் மண் + சாணம் கலந்து பைகளை நிரப்ப வேண்டும்
🔸 பை நிரப்பிய பின் நன்றாக தண்ணீர் ஊற்ற வேண்டும்
🔸 3 நாட்கள் ஈரப்பதம் (Moisture) இருக்குமாறு பராமரிக்க வேண்டும்
🔸 அதன் பிறகு நாற்றுகளை நடவு செய்யலாம் 🌱
🔁 10 மாதங்களுக்கு பிறகு ✅ அறுவடை
✅ ஒப்பந்தத்தின் படி நாங்கள் மீண்டும் வாங்குவோம்.

 

 

🌱 Vetiver Cultivation – Grow Bag Model 
🔸 Cost per Bag: ₹99
🔸 Minimum Order: 300 Bags
📦 What You Get for ₹99 (Per Bag):
✅ UV-stabilized Grow Bag
✅ 2 Vetiver Seedlings
✅ Fertilizer requirement for 10 months
✅ Liquid fertilizers (All included in ₹99 per bag)
🌾 Crop & Yield Details
🔸 Crop Duration: 10 Months
🔸 Yield after 10 months: 2.5 – 3 kg root per bag (minimum)
🔸 Market Price: ₹180 – ₹210 per kg
🔒 Buy-Back Guarantee
🔸 We will repurchase the harvested roots
🔸 Agreement will be provided for repurchase assurance
📍 Bag Filling – Farmer Responsibility
✅ Labour cost for bag filling – Yours
✅ Soil & Cow dung – Yours
✅ We provide grow bag, seedlings & fertilizers
🪨 Material Requirement for 300 Bags
🔹 Soil – 4 Units
🔹 Cow Dung – 1 Units
🔸 Mix soil and cow dung in the above ratio
🔸 Fill the grow bags properly
🔸 After filling, water the bags
🔸 Maintain moisture for 3 days before planting seedlings 🌱
🔁 After 10 Months:
✅ Harvest roots
✅ We repurchase as per agreement.